சீரியல் நடிகர் விபத்தில் பரிதாப மரணம்- அவசர பிரிவில் குடும்பத்தினர்..

ரியல்கள் மக்களிடம் அதிக பிரபலம். அப்படி ஹிந்தியில் ஒளிபரப்பான Sasural Simar Ka என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Shivlekh Singh.

நேற்று இவர் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துள்ளார், அப்போது எதிர்ப்பாராத விதமாக கார் விபத்து ஏற்பட சிவ்லேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது அம்மா மற்றும் அப்பா காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவரின் இந்த மரண சம்பவம் கேட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.