ஆண் குழந்தை வேண்டாம் என கடவுளை வேண்டிய நடிகை?

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு காதலியாக நடித்தவர் சமீரா ரெட்டி. தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏற்கனவே அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில்தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அது பற்றி பேசியுள்ள அவர் பெண் குழந்தை தான் வேண்டும் என தான் வேண்டியது பலித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.