சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி தற்போது மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
எப்போதும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல தொகுப்பாளர்கள் தங்களின் திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், இந்த சீசனில் நிகழ்ச்சியை வழமையை விட சுவாரஷ்யமாக்குவது புண்யாதான்.
அவரின் நடிப்பு திறமையாக இருக்கட்டும், பாடல் திறமையாக இருக்கட்டும் எல்லாமே வேறலெவலில் இருக்கின்றது.
இந்த வாரம் புண்யாவை புகழ்ந்து அனைவரும் பாடுவது போல ப்ரொமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தினையும், எதிர்ப்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.