மது போதை செய்த விபரீதம்!!

ஏறாவூர் பொலிஸ்பிரிவு, செங்கலடி, பழைய ஊர் , தேவாலய வீதியை சேர்ந்த
மேசன் தொழில் புரியும் 44 வயதுடைய வண்டையா சீனித்தம்பி என்ற குடும்பஸ்தர் 22/06 / 2019 இரவு 08.30 க்கும்  நள்ளிரவு 12.00 மணிக்குமிடையில் அதிகரித்த போதை காரணமாக தன் வீட்டு மாமரக் கிளையில் நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.