சந்தானத்தின் டகால்டி பட போஸ்டர் பிரச்சனைக்கு.. சந்தானம் எடுத்த அதிரடி முடிவு.!!

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக பெயர் சூட்டப்பெறாத படம் ஒன்றில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்., இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளது. இதற்கு பதில் தெரிவித்த நடிகர் சந்தானம் கூறியது கீழுள்ள வீடியோ பதிவில் உள்ளது.