நடிகை கஸ்தூரி குட்டை ஆடையில் வெளியிட்ட வீடியோ!

எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. இடையில் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் கலக்கி வருகிறார்.

அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், இந்த நேரத்தில் கஸ்தூரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் குட்டை ஆடை அணிந்து மழையில் ஆட்டம் போடுகிறார். இதோ வீடியோ