எல்லா தோல் நோய்களுக்கும் தீர்வு! வீடியோ

தோல் அரிப்பு கடுமையானதாக இருக்கலாம் அல்லது தீராததாய் இருக்கலாம். கடுமையான தோல் அரிப்பு திடீரெனத் தோன்றும் மற்றும் ஒரு சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் மாத்திரம் நீடிக்கும். தீராத தோல் அரிப்பு 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கலாம் மற்றும் மாதங்கள் அல்லது சில வேளைகளில் வருடங்களுக்குக்கூட நீடிக்கலாம்.

இந்த நோயானது தோல் அழற்சியினால் ஏற்படுகிறது. பெரும்பாலான நிலைமைகளில், தோல் அரிப்பு, குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது மருந்துகளின் ஒவ்வாமை எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்படுகிறது.

இதுபோன்ற எல்லா வகை தோல்நோய்களுக்குமான தீர்வு பற்றிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.