காத்தான்குடிக்குள் தற்கொலைதாரிகள் வாழ்ந்தது எப்படி?

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று சரியாக ஒரு வாரம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தாக்குதல் நடந்து முடந்த பின்னர் அது தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், குறித்த தற்கொலை தாக்குதலை நடத்திய தாக்குதல் தாரிகள் தொடர்பான பல விடயங்கள் நாளுக்கு நாள் தெரிய வருகின்றன.

அத்துடன், அவர்களால் மேலுமாக நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளனவா என்பது தொடர்பில் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்கொலைதாரிகள் காத்தான்குடிக்குள் வாழ்ந்தது எப்படி? என்பது தொடர்பில் இலங்கையின் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் எமது லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு,