20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் படிக்கவும்…

பெண்களிடம் ஆண்களைக் கவரும் முதன்மையான இடம் மார்பகங்கள் தான். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. மார்பகம் இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள். அதிக அளவில் கிளர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் ஆசையை தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான விடயம்.

அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இதுபோன்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக, உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருக்கின்றன.

இது முற்றிலும் தவறான எண்ணம். மார்பகத்தின் அளவுக்கும் உடலுறவில் உண்டாகும் உச்சநிலைக்கும் எந்தவிதத்திலும் தொடர்பில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்ணின் மனம் ஒருநிலையில் இருத்தல் மிக அவசியம். பெண்கள் தேவையில்லாத மனக்குழப்பங்களோடு உடலுறவில் ஈடுபட்டால் தங்களால் மட்டுமல்லாமல் ஆண்களால் நிச்சயம் முழு இன்பத்தைப் பெற முடியாது.