கீர்த்தி சுரேஷுக்கு வெளிப்படையாக ஐ லவ் யூ சொன்ன அஜித் பட நடிகை!

மகாநதி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பரீட்சையமான நபரானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் அவரது நடிப்பின் தாக்கம் இந்தியின் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வரை சென்றுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இப்படம் ஜான்வியை மட்டுமல்லாமல் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தை பார்த்த பின்பு கீர்த்தி சுரேஷை மிகவும் பிடித்து விட்டதாகவும் கீர்த்தி சுரேஷ் ஐ லவ் யூ என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.