உயிரை குடிக்கும் ஆப்பிள்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம்.

ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர்.

ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது.

இத்தகைய மதிப்பு மிக்க ஆப்பிள் பழத்தினை சாப்பிட்டால் இன்று உயிரை இழக்க நேரிடுமே என்று தோன்றுகின்றது.

அதிலும் களப்படம் வந்து விட்டது. விற்பனைக்காக போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆப்பிள்கள் நிஜ பழங்களை போலவே இருக்கின்றது. இனி வாங்கி உண்ணும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

Fake apples, watch out.

Publiée par Oluwakemi Mercy sur Mardi 21 février 2017