புதிய தோற்றத்தில் திரிஷா!

தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழில் நடிக்க துவங்கிய இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படமானது காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக நடிகை திரிஷாவுக்கும் நடிகர் ராணாவிற்கும் இடையே காதல் உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அதிக படம் இல்லாததால், இணையத்தில் புதிய தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

?

A post shared by Trish (@dudette583) on

 

View this post on Instagram

 

Loved wearing this ❤️ @dollyjstudio for the outfit @shravyavarma for styling me #asiavisionawards

A post shared by Trish (@dudette583) on