மகாராஷ்டிர மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இந்த விபத்தில் பலரும் காயம்பட்டு உள்ளதாக தற்போது செய்திகள் கிடைத்துள்ளது. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
#UPDATE Mumbai Police on foot over bridge collapse: 23 people injured, have been shifted to hospital. pic.twitter.com/CA7TEO58WV
— ANI (@ANI) March 14, 2019
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பொதுமக்கள் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
#WATCH Mumbai: A foot over bridge near Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) railway station has collapsed. Multiple injuries have been reported. pic.twitter.com/r43zS5eA0l
— ANI (@ANI) March 14, 2019
மேலும் பலர் இந்த விபத்தில் காயம் பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது






