அதிரடி கருத்துக்கணிப்பு.! மோடிக்கு அதிர்ச்சி.!! ராகுலுக்கு பேரதிர்ச்சி.!

வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பில் வெளியிட்டுள்ளது.

17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏபிபி மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மொத்தம் உள்ள 543 இடங்களில்,,

பாஜக கூட்டணி 264 இடங்களிலும்,
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களும்
பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என கூறி உள்ளது.

மாநிலவாரியாக

உத்திரபிரதேசம் மொத்தம் 80 தொகுதி,

அகிலேஷ் மாயாவதி கூட்டணிக்கு 46,
பா.ஜ., கூட்டணிக்கு 29,
காங்கிரஸ் கட்சிக்கு ௪

பீகார் மொத்தம் 40 தொகுதி,

பா.ஜ., கூட்டணிக்கு 36,
காங்கிரஸ் கூட்டணிக்கு ௪

மகாராஷ்டிரா மொத்தம் 48 தொகுதி,

பா.ஜ., கூட்டணி 35,
காங்கிரஸ் கூட்டணிக்கு ௧௩

மே.வங்கம்: மொத்தம் 42 தொகுதி,

பா,ஜ.,8 ,
திரிணமுல் காங்கிரஸ் ௩௪

ஒடிசா:மொத்தம் 21 தொகுதி,

பா.ஜ., கூட்டணி 12,
பிஜூ ஜனதா தளம் கட்சி ௯

ஜார்கண்ட்: மொத்தம் 14 தொகுதி,

பா.ஜ., கூட்டணி3
காங்கிரஸ் 10
ஜே.வி.எம் கட்சி ௧

சட்டீஸ்கர்: மொத்தம் 11 தொகுதி,

பா.ஜ.,கூட்டணி 6,
காங்கிரஸ் கூட்டணி 5

ராஜஸ்தான்: மொத்தம் 25 தொகுதி,

பா.ஜ., கூட்டணி 20,
காங்கிரஸ் கூட்டணி 5

டில்லி: மொத்தம் 7 தொகுதி,

பா.ஜ., கூட்டணி 7

பஞ்சாப்: மொத்தம்13 தொகுதி,
பா.ஜ., 1 ,
காங்கிரஸ் கூட்டணி12

அரியானா: மொத்தம் 10 தொகுதி,

பா.ஜ., 7,
காங்கிரஸ் கூட்டணி3 என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.