தனிமையில் சென்ற பிரபல நடிகை.! நடந்தது என்ன?

இந்த உலகத்தில் எந்த ஒரு இடத்திலும் தனிமையில் சென்ற பெண் பாலியல் பலாத்காரங்களும்., துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வரும் செய்திகளை நாம் வருத்தம் தெரிவித்தும்., கண்டனம் தெரிவித்தும்., பல போராட்டங்களையும் சந்தித்து வருகிறோம்.

அந்த செய்தியை கேட்டு மட்டுமே தெரிந்திருந்த நாம் இன்றளவில்., இந்தியாவிலும் தமிழகத்திலும் நமது அண்டை வீடுகளில் நடைபெற்ற பல சம்பவங்களை கேட்டு அறிந்து கொண்டு இருக்கிறோம்., அதற்கான அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண்கள் வெளியே சென்று வரும் காலம் இருந்தாலும் பல பிரச்சனைகளை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி மேற்கொண்ட முயற்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகையான கஸ்தூரி சினிமாவை தவிர்த்து அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து., அதற்கான விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் அவர் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில்., சென்னையில் தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ள செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.,அந்த பதிவில் எனக்கு உதவி தேவைப்பட்ட போது நண்பர் ஜாப்ஸ்பிரசாந்த் சென்னையில் எனக்கு உதவி செய்தார்., இதுவே தமிழ் கலாசாரம் என்று தெரிவித்துள்ளார்.