மும்பையில் தெற்கு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பையில் தென்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயின் வேகம் மூன்றாவது கட்டத்தை எட்டியதை அடுத்து, 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Mumbai: A level III fire has broken out in Dharam Villa building at Bhulabhai Desai Marg. 8 fire tenders are present at the spot. Fire fighting operation is underway. More details awaited. pic.twitter.com/fUA1OOtWd0
— ANI (@ANI) February 19, 2019
தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் பலி மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் குறித்தும் பொலிஸார் கூறவில்லை.
முன்னதாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.