மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்த மாணவி!

பதினாறு வயதான பாடசாலை மாணவியொருவர் மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. கர்ப்பம் தரித்திருந்ததை தான் அறிந்திருக்கவில்லையென மாணவி, பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

மாணவியின் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.