மெரினாவில், முக ஸ்டாலின்!!

இன்று உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 க்கு விடைகொடுத்து 2019 யை அனைவரும் கோலாகலமாக வரவேற்றனர்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சென்ற 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி உடல்நிலை குறைவால் காலமானார். இதையடுத்து, இவரது உடல் மெரினா உள்ள அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.