பெட்டி படுக்கையுடன் நாட்டை விட்டே கிளம்பும் மகிந்த! வைரலாகும் புகைப்படம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக பிரதமர் பதவிக்கு மகிந்தவும் ரணிலும் மாறி மாறி போட்டி கொண்டிருந்தனர்.ஆனால் இன்று அதற்கு முடிவு எட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் மைத்திரி தலைமையில் பிரதமர் பதவி ஏற்று இந்த ஆட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

ஆகையால் மகிந்தவிடமிருந்து பதவி பறிபோனதால் பெட்டி படுக்கையுடன் நாட்டை விட்டே வெளியேறுவது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.