ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளார்.
இலங்கையின் பெரிய குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவு ஒன்று சம்பிரதாயபூர்வமாக சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் விசேட அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் திறந்துவைத்தார்.









