பழைய காதலரை வெறுப்பேற்ற அலியா செய்த செயல்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் செம்பா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் கார்த்திக்.

இவர்களின் உண்மையான பெயர் அலியா மானசா, சஞ்சிவ். இதில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அலியா மானசா தன்னுடன் நடக்கும் சஞ்சிவை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முன் அலியா மானஸ் என்பவரை காதலித்து பின் பிரிந்தனர். இந்நிலையில் மானஸ் ஒரு பெண்ணுடன் செய்த டப்ஸ்மேஷ் வீடியோக்கள் வெளியானது. தற்போது அலியா தான் காதலிக்கும் சஞ்சிவுடன் சேர்ந்து டப்ஸ்மேஷ் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.