தாடி பாலாஜியின் மனைவி நித்யா செய்த காரியத்தை பாருங்கள்!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. நித்யாவும், தாடி பாலாஜியும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில வாரத்திலேயே ரசிகர்களால் நித்யா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் சீசன் 2-வில் இறுதியில் ஒரே ஒரு ஆணாக தாடி பாலாஜி இருந்தார். நிகழ்ச்சியின் கடைசிக்கு முந்தின வாரத்தில் தாடி பாலாஜி வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே நித்யாவும், தாடிபாலாஜியும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்துவந்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணம் இருவரும் இணையவேண்டும் என்றுதான் வந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு அறிவுரைகள் கூறினார். நித்யா மற்றும் தாடிபாலாஜி தம்பதியினருக்கு போஷிகா என்ற மகளும் இருக்கிறார்.

தற்போது அம்மாவும் மகளும் தங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளனர். அவர்கள் தங்களை தலைமுடியை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானமாக வழங்கி உள்ளனர்.