வெளிநாட்டு தமிழர்களே கிழித்து தொங்கும் உங்கள் சீத்துவம்..

உங்களை விட உங்கள் பிள்ளைகள் இன்னும் வலுவானவர்கள் அவர்களுக்கு வரலாறு தெரிந்தால் மட்டுமே அவர்கள் வலுவாக போராடுவார்கள் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

அவர்களுக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுத்து உங்கள் கடமை…..

(குறிப்பாக 2008ஆம் ஆண்டு தலைவரின் உரையில் அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார் இளம் சமுதாயத்தின் கையில் எங்களுடைய போராட்டத்தை ஒப்படைக்கின்றேன் என்று)