ஜனாதிபதியின் அதிரடி! 58 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையினால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தப்படுத்திய முன்னாள் உறுப்பினர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்கள் 58 பேர் இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஓய்வூதியத்தை இழக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் வருமாறு,

  • மலிக் சமாரவிக்ரம
  • சரத் ​​பொன்சேகா
  • கருணாரத்ன பரணவிதான
  • கே காதர் மஸ்தான்
  • ஹெக்டர் அப்பூஹாமி
  • சிசிரா குமார அபேசேகர
  • துஷாரா இந்துனில் அமரேசேன
  • ஆனந்த அளுத்கமகே
  • எஸ்.எம். மொஹமட் இஸ்மாயில்
  • அரவிந்த குமார்
  • வேலு குமார்
  • நாலகா பிரசாத் கொல்லன்னே
  • கவிந்திரன் கோடீஸ்வரன்
  • சந்திம கமகே
  • மலித் ஜயதிலக
  • கவிந்த ஹேஷான் ஜயவர்தன
  • மைல்வாகம் திலகராஜா
  • மயந்த திசாநாயக்க
  • மொஹமட் நசீர்
  • சுஜித் சஞ்ஜய் பெரேரா
  • அசோக பிரியந்த
  • ஹிருணிகா பிரேமச்சந்திர
  • பந்துலால் பண்டாரிகொட
  • தரக்க பாலசூரிய
  • மொஹமட் மன்சீர்
  • எஸ்.எம். மரிக்கார்
  • இம்ரான் மஹ்ரூப்
  • ஆஷு மாரசிங்க
  • இஷாக் ரஹ்மான்
  • முஜிபூர் ரஹ்மான்
  • ஹர்ஷன ராஜகருணா
  • ஜயம்பதி விக்கிரமரத்ன
  • துசித்தா விஜேமன்ன
  • ரோகினி குமாரி விஜேரத்ன
  • சாமந்தி விஜேசிரி
  • ஹேஷா விதானகேஜ்
  • சந்தியா சமரசிங்க
  • எஸ்.சிவமோகன்
  • சத்துர சந்தீப் செனரத்ன
  • விஜேபால ஹெட்டியாராச்சி
  • இந்திக்கா அனுரு ஹெரத்
  • துஷ்மந்த
  • காஞ்சனா விஜேசேகர
  • பிரசன்ன ரணதுங்க
  • பிரசன்ன ரணவீர
  • தாரானத் பஸ்நாயக்க
  • எஸ் பிரேமரத்ன
  • சனத் நிஷாந்த பெரேரா
  • பியால் நிஷாந்த டி சில்வா
  • அனுருத ஜயரத்ன
  • டிவி சானக
  • சிசிரா ஜயகோடி
  • அங்கஜன் ராமநாதன்
  • எஸ் ஜயலேந்திரன்
  • ஞானமுத்து ஸ்ரீ நேசன்
  • சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா
  • சார்லஸ் நிர்மலாநாதன்
  • நலிந்த ஜயதிஸ்ஸ