பொது இடத்தில் மிக கவர்ச்சி உடையில் வந்த குஷி கபூர்!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள், மூத்தவர் ஜான்வி கபூர், இளையவர் குஷி கபூர். ஜான்வி கபூர் சில மாதங்கள் முன்பு ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அடுத்ததாக இளைய மகள் குஷியும் சினிமாவில் நடிக்க உள்ளார். மேலும் குஷியின் கவர்ச்சி போட்டோ, அடிக்கடி வைரலாகின்றன. தற்போது அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். தற்போது, அந்த போட்டோ வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது, இணையத்தில் வைரலாகி உள்ளது.