பச்சரிசி மாவு & ஒரு கப், வறுத்தரைத்த வேர்க்கடலை மாவு & கால் கப், வறுத்தரைத்து சலித்த உளுத்தம் மாவு & ஒரு டேபிள் ஸ்பூன், எள்ளு & ஒரு டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் சின்னச்சின்ன முறுக்காகப் பிழித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும் இந்த முறுக்கு






