ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த இப்படத்தின் டீசர் இணையத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது, தற்போது வரை இந்த டீசர் சுமார் 50 மில்லியனை தாண்டியுள்ளது.
தற்போது இப்படத்தை பற்றி செம்ம தகவல் ஒன்று வந்துள்ளது, இப்படத்தில் அக்ஷ்யகுமார் இடைவேளை முன்பு தான் அறிமுகமாவாராம்.
அதுவரை ரஜினியின் கண்ட்ரோலில் படம் இருக்க, இடைவேளைக்கு பிறகு அக்ஷய் குமார் கண்ட்ரோலுக்கு படம் செல்லும் என கூறப்படுகின்றது.