சின்னத்திரை நடிகை நிலானி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில்!

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த சில நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார் என்று போலீஸில் புகார் அளிக்க மனவிரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறந்து 1 வாரம் கூட ஆகாத நிலையில் திடீரென்று நடிகை நிலானி இன்று ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் விஷமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.