நாமலின் வீட்டுக்கு வந்த குட்டி நண்பன்???

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் வீட்டுக்கு வந்த குட்டி நண்பன் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன.

நாமல் ராஜபக்ஸவை சந்திப்பதற்காக தங்காலையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு ஒரு குடும்பம் சென்றுள்ளது.

இதன்போது கைக்குழந்தையுடன் வந்த அவர்களை வரவேற்ற நாமல், அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கியுள்ளார்.

குறித்த குழந்தையுடன் நாமல் புகைப்படம் எடுத்து “வீட்டுக்கு வந்த குட்டி நண்பன்” என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.