உலக மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

உலகளாவியரீதியில் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குமார் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடும் எனவும் அதுவும் இந்த வருடமே நிகழவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது புற்று நோயைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன மேலும் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வசதிகளும் உள்ளன. எனினும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் மட்டுமே உலகெங்கும் 18.1 மில்லியன் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த வருடத்திற்குள் குறிப்பிட்ட சம்பவம் பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த வருடத்திற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 9.6 மில்லியன் பேர் மரணமடைவார்கள் எனவும் அனைத்துலக புற்றுநோய் ஆய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது