பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மஹத், ஐஸ்வர்யா செய்யும் செயல்கள் தினம் தினம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. கமல்ஹாசனும் தவறும் செய்யும் மஹத், ஐஸ்வர்யாவை கண்டிக்காமல் ஆதரவாக பேசி வருகிறார் நெட்டிசன்கள் ஆத்திரமடைந்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் மக்களிடம் நான் திட்டியும் பார்த்துட்டேன் கண்டித்தும் பார்த்துட்டேன் இப்போ என்ன தான் பண்றது? என கூறுகிறார். அதன் பின்னர் நீங்க கேட்கணும் என ரசிகை ஒருவர் கூற யாரை கேட்கணும் என கமல்ஹாசன் கேட்கிறார்.
அதன் பின்னர் மஹத் ஐஸ்வர்யா என கூற கமல் இன்னைக்கு தாளிச்சிட வேண்டியது தான் என கூறுகிறார்.