மலையாளம் பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசனுக்கு கிடைத்த வரவேற்பை பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் பிக்பாஸில் தொகுத்துவழங்குபவர் உலகநாயகம் கமல்.

இவர் சமீபத்தில் விஷ்வரூபம் படம் வெளியானதையடுத்து மலையாளம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்ப்பு மற்றும் மரியாதையை பார்த்தால் நீங்களும் வியந்து போவீர்கள்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.