பிக்பாஸ் இல் உருவாகியுள்ள மூன்றாவது ஜோடி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு எவ்வளவு குஷியை தருதோ அதே அளவுக்கு தான் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் தருகிறது. ஆனால் அதை ஒரு சிலர் தான் குஷியாக பார்க்கிறார்கள், மற்றவர்கள் எல்லாரும் அதை கஷ்டமாகவே பார்க்கின்றனர்.

அப்படி குஷியாக பார்க்கிறவர்களில் ஒருவர்தான் மஹத். இவரினால் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பலனா? என தெரியவில்லை. ஆனால் அவர் நிகழ்ச்சியால் அதிக பலனை அடைந்துள்ளார். ஒரு பக்கம் இந்த மஹத்-யாசிகா ஜோடி இருக்க இன்னொரு பக்கம் ஷாரிக்-ஐஸ்வர்யா ஜோடி.

இது தமிழில் மட்டும்தான் என்று நினைத்தால் தெலுங்கில் வேற லெவலில் போகுகின்றது. அங்கு பிரபலமான ஜோடி என்றால் அது, தேஜஸ்வி மடிவடா- சாம்ரட் ஜோடிதான். இது தேஜஸ்வி எலிமினேட் ஆனபோதுதான் வெளிச்சதுக்கு வந்ததுள்ளது, ஷாரிக்-ஐஸ்வர்யா ஜோடி போல.

ஆனால் அவர்களோ இவர்களை போலதான், ‘நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்று கூறி வருகின்றனர்.