பெண்கள் அழகிற்காக ஹீல்ஸ் அணிவது வழக்கம். ஆனால் ஹீல்ஸ் அணிந்து நடப்பது மிகவும் கடினம் என்பது அதனை அணிபவர்களுக்கு தான் தெரியும்.
அப்படி பெண்கள் நடக்கவே கஷ்டப்படும் போது இந்த நபர் ஹீல்ஸ் அணிந்து டான்ஸ் ஆடுவதை பார்த்தால் சற்று வியப்பாகவே உள்ளது.
இது குறித்த காணொளியில் பருமனான நபர் ஒருவர் ஹீல்ஸ் செருப்பு அணிந்து சால்சா என்ற நடனம் ஆடுகிறார்.






