ஒரே நாளில் ஒட்டுமொத்த மனிதர்களை உலுக்கி எடுத்த படம்… பார்த்தால் நீங்களே நிச்சயம் கண்கலங்குவீங்க!

ஓரே நாளில் ஓட்டுமொத்த மனிதர்களையும் இந்த படம் உலுக்கி எடுத்துள்ளது என்றே கூறலாம்.

ஒரு ஏழை மூதாட்டி, அவரிடன் கதை கேட்கும் படியாக ஒரு குரங்கு அவர் தோளில் கை வைத்திருப்பது போன்ற காட்சி. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஒரு புகைப்படமே ஆயிரம் கதை சொல்கிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.

ஒரு ஏழை மூதாட்டியின் வேதனை, குமுறல், வருத்தம், துக்கம் சொல்லி அழுவதற்கு ஆள் இல்லாதது போல் இந்த குரங்கிடம் பேசுவது போல் உள்ளது.

அந்த குரங்கும் எதோ ஆறுதல் கூறுவது போல் அவர் தோளின் மேல் கைவைத்துள்ளது.