விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அரசியலில் பெரிய பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த நேரத்தில் சர்கார் படமும் அரசியல் குறித்த படம் என்று தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் இப்படிபட்ட கதைக்களத்தில் படம் வெளியானால் கண்டிப்பாக வெற்றியடையும்.
அடுத்தகட்டமாக சர்கார் படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம். ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்க பிடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
தளபதி விஜய்யுடன், வரலட்சுமியும் இந்த பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்.







