கருணாநிதியின் அடுத்த புகைப்படம் வெளியீடு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

தி,மு,கா தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த வெள்ளி கிழமை முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன்னிலையில் கூடி உள்ளனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரை காண வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வந்த போது தி.மு.கா செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதி காதில் எதோ பேசுவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.