இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் இன்சுலின், உடற்பருமன் மற்றும் ஆண்மை குறைபாடு உட்பட பல பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படுகின்றன.இதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே இயற்கையான முறையில் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். தினமும் இரவு பாலுடன் இதில் ஏதேனும் ஒன்றை கலந்து குடித்தால் பலனை பெறலாம்ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வரலாம். வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, இரவு உணவருந்திய பிறகு பாலில் கலந்து பருகி வரலாம் .
கரும்பு சாறோடு கொஞ்சம் கற்கண்டும் சேர்த்து காய்ச்சி ஒரு ஸ்பூன் முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெங்காயத்தை வதக்கி தேன் கொஞ்சம் கலந்து இரவில் சாப்பிட்ட பிறகு பசும்பால் பருகி வருவது நல்லது அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.







