திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்ட நிலையிலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பெண் தேடியும் செட்ஆகவில்லை.

201807211603529309_1_STR-Arya2._L_styvpf திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்!! திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்!! 201807211603529309 1 STR Arya2

ஆனால் அதற்குள் அவர் தம்பி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது நண்பர் விஷாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டு திருமணம் என்று கூறி வருகிறார்.

அஞ்சலியுடன் கிசுகிசுக்கள் வந்தாலும், ஜெய் திருமணம் பற்றி வாயே திறப்பதில்லை. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கு எல்லாம் சீனியர்.

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் தவிர சிம்பு, அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர்.

பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி – அனுஷ்காவின் தாயார் பேச்சு

201807211517524054_Anushka-Shetty-Mother-Comments-On-Anushkas-Marriage_SECVPF.gif திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்!! திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்!! 201807211517524054 Anushka Shetty Mother Comments On Anushkas Marriage SECVPF

பிரபாஸ் – அனுஷ்கா காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வரும் நிலையில், பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அனுஷ்காவின் தாயார் தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது.

பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

இதுகுறித்து அனுஷ்காவின் தாயார் கூறும்போது ‘எனக்கு பிரபாசை மிகவும் பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..?