யாழ். மீசாலையில் ஆசிரியரொருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் பொன்னையா சிவசுதன் என்ற ஆசிரியரே நேற்றிரவு(18) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை, குறித்த ஆசிரியரின் உயிரிழப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில் அவரது உயிரிழப்புத் தொடர்பில் மர்மம் நீடிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.