கொள்லை சம்பவம் அதிகம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எந்த ரூபத்தில் இருந்து கொள்லை அடிக்கின்றனர் என்று சொல்லவே முடியாது.
குறித்த காணொளியில் பெண்கள் சிலர் தொலைப்பேசி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு உங்கள் நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது. இதற்கு நீங்கள் குறைந்த பட்ச பணத்தை செலுத்திவிட்டு உங்களுக்கான பரிசினை பெற்றுக்கொள்ளுங்கள் என பல நபர்களை ஏமாற்றுகின்றனர்.
இது போல இரு பெண்கள் பேசும் பதிவை விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற அழைப்புகள் உங்கள் தொலைபேசிக்கு வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்.






