பிக்பாஸ் சீசன் ஒன்றை விட பிக்பாஸ் இரண்டாவது சீசனில் சண்டைகள் அதிகம் என்றே கூறலாம். நேற்றைய பிக்பாஸில் கூட மகத் கோபத்தில் பாலாஜியிடம் கடும் கோபமாக பேசினார். இதனால் பாலாஜி மனவருத்ததிற்கு ஆளாகி அழத்தொடங்கினார்.
இதற்கு மக்த் மன்னிப்பு கேட்டாலும் அதை பாலாஜி ஏற்கவில்லை. இந்நிலையில் நேற்று யாரும் டாஸ்கை சரியாக விளையாடவில்லை. இதனால் ரம்யாவை தலைமை பெருப்பில் இருந்து பிக்பாஸ் நீக்கினார்.
இந்நிலையில் நேற்று டாஸ்கை முழுமையாக செய்ய முடியாமல் போனமைக்கு முக்கிய காரணம் மகத் எனக்கூறி அவரை ஹாவுஸ்மேட்ஸ் சிறையில் அடைக்கின்றனர். பொருத்திருந்து பார்ப்போம் இன்று மகத்திற்கு விடுதலை கிடைக்குமா இல்லை தொடர்ந்தும் சிறையில இருப்பாரா என்பதை.






