தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நடிகை இலியானா வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் ராணியாக இருந்த இலியானா பாலிவுட்டில் செட்டிலானார். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை.
அந்த காரணத்தால் மீண்டும் டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கருத்து கந்தசாமிகளாக மாறி கமெண்ட் போடுவார்கள் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. அதனால் தான் புகைப்படத்தோடு சேர்த்து அவரே.






