இந்த வாரம் ஸ்பெஷல் கொடுக்கும் நடிகர்கள்! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவுக்கு சமூக வலைதளங்கள் மிகவும் முக்கியத்துவமாக இருக்கின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் படத்தின் விளம்பரங்கள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன.

 

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் என அவர்கள் நடிக்கும் படங்களில் இருந்து ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்பிரைஸ் காத்திருக்கிறது.

அவை என்னவெல்லாம் வெளியாகிறது பார்ப்போமா?

  • ஜூலை 10 – ஆதிரூபனே பாடல் – சாமி ஸ்கொயர் – விக்ரம், கீர்த்தி சுரேஷ்
  • ஜூலை 10 – வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு படம் குறித்த தகவல்
  • ஜூலை 11 – சிவாகார்த்திகேயன், கௌதம் மேனன் வெளியிடும் சிங்கிள் ட்ராக்
  • ஜூலை 12 – விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தில் டீசர்