அந்த காலத்து தொழில்நுட்பத்தினை பார்த்தீர்களா மக்களே!.. மிக அரிய காட்சி மிஸ் பண்ணிடாதீங்க

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மின்விசிறி இல்லாமல் பொழுதைக் கழிப்பதில்லை. சிலர் தங்களது வசதிக்கேற்ப ஏசி-யை பயன்படுத்தி வருகின்றனர்.

காலக்கட்டங்களில் மாறுதலுக்கு ஏற்ப மின்விசிறிகளின் தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன.

1870ம் ஆண்டுகளில் மின்சாரம் இன்றி பயன்படுத்தப்பட்ட விசிறியினையே தற்போது காணப்போகிறீர்கள். அந்த காலத்திலேயே தொழில்நுட்பத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நீங்களே பாருங்கள்.