இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி இவருக்கு இல்லாத ரசிகரே இல்லை.
தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு சுஷாந்த் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த MSDhoni The Untold Story ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தோனி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
படத்தில் ஐபிஎல் குறித்தும், பெங்களூரில் நடந்த முக்கியமான T20 குறித்தும் இப்படத்தில் பேசப்படும். அத்தோடு 2015 வேல்ட் கப் குறித்தும் இப்படத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.