குழந்தைகள் முன்பு இப்படியா உடை அணிவது?

பிக்பாஸ் 11வது சீசன் பைனலிஸ்ட் நடிகை ஹீனா கான். அவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட அவர் பிகினியில் சில புகைப்படங்கள் வெளியிட்டதால் ரசிகர்கள் அவரை விமர்சித்துவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு குழந்தைகள் விழாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு செல்லும்போது கிளீவேஜ் தெரியும்படி மிக கவர்ச்சியான சட்டையை அணிந்து கொண்டு வந்துள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் “இது கோவா இல்லை. குழந்தைகள் முன்பு இப்படியா உடை அணிவீர்கள்?” என கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.