உடல் தளர்ந்து சோர்வாக இருப்பவர்களுக்கும், மூச்சு பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடனடி நிவாரணமாக இஞ்சி முரப்பாவைக் கொடுப்பார்கள்.
நன்மைகள்
- உணவின் அமிலத்தன்மையைப் சமநிலைப்படுத்தும், காரத்தன்மைமிக்க இஞ்சி.
- உணவுவகைகளில், சைவமோ அசைவமோ எதுவானாலும், அதில் இஞ்சி அவசியம் இருக்கும்.
- நறுமணம் கமழும் சுவையான சைவ பிரியாணி முதல், சிக்கன் மட்டன் மீன் பிரியாணி மற்றும் கறிகளில், இஞ்சி கலந்திருக்கும்.
- உணவில் இஞ்சியை சுவைக்காக மட்டும் சேர்ப்பதில்லை, அமிலத்தன்மைமிக்க உணவுகளில், காரத்தன்மையுள்ள இஞ்சியை கலப்பதன்மூலம், உணவில் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தி, உண்ணும் உணவின் அமிலத்தன்மை, வயிற்றில், அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாமல், உடல்நலனைக் காக்கவும் இஞ்சி முரப்பாவைக் கொடுப்பார்கள்.
இனி கட்டாயம் இஞ்சி முரப்பாவை வாங்கி பயன்படுத்துங்கள்.