நடிகைகள் உடை மாற்றும் அறையில் நடந்த விபரீதம்… (வீடியோ)

பொதுவாக படப்பிடிப்புகளுக்காக நடிகைகள் வெவ்வேறு படப்பிடிப்பு தளங்களுக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு படப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் உடை மாற்றுவதற்காக சென்ற அறையில் கையடக்கதொலைப்பேசி மூலம் குறிப்பிட்ட சின்னத்திரை நடிகை உடை மாற்றுவதை ஒருவர் படம் பிடித்துள்ளார்.