பத்து மாதம் நம்மை கருவில் சுமந்து வாழ்நாள் முழுவதும் நம்மை மனதில் சுமப்பவர் அம்மா. தந்தை இல்லாமல் வாழ்வதை விட தாய் இல்லாமல் ஒரு பிள்ளை வாழ்வது கடினம் என்று கூறுவர்.
அம்மா மடியில் தூங்கி, அவர் கையால் ஊட்டும் சாப்பாட்டுச் சுவை, நாம் அழுகும் போது அவரும் அழுவது, என தாய்க்கு இணை யாரும் இந்த உலகில் ஈடு இணை இல்லை.
அப்படிபட்ட அம்மாவை இழக்கும் போது, நாம் சந்திக்கும் வேதனையை இந்த சிறுவன் மிக அருமையாக பாடியுள்ளான். காண்போரை கண்கலங்க வைக்கும் இந்த பாடல் நீங்களே பாருங்கள்..






